Kidny

Kidny

வாழைச்சேனை மீனவர் ஒசாமா தெளபீக்குக்கு கடலில் அதிஷ்டம்.


மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியை சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடி படகு உரிமையாளர் ஒருவருக்கு இரண்டாயிரம் கிலோ கிராமிற்கு மேற்பட்ட சுறா மீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக கடலில் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று கரை திரும்பிய படகு உரிமையாளருக்கு அதிகளவான சுறா மீன்களும், ஒரு தொகை சிறு மீன்களும் பிடிப்பட்டுள்ளன.


இந்நிலையில், இன்றைய விலை நிலைப்படி பிடிபட்ட சுறாமீன்களின் பெறுமதி பத்து இலட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


மீனவர் ஒசாமா தெளபீக் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.



 

வாழைச்சேனை மீனவர் ஒசாமா தெளபீக்குக்கு கடலில் அதிஷ்டம். வாழைச்சேனை மீனவர் ஒசாமா தெளபீக்குக்கு கடலில் அதிஷ்டம்.  Reviewed by Madawala News on 9/19/2017 06:21:00 PM Rating: 5