tg travels

Sltj யின் மியன்மார் விவகார ஆர்பாட்டத்துக்கு தடை உத்தரவு. இடம் மாற்றம்.

மியன்மாருக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்பாட்டத்துக்கு  நீதி மன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன் காரனமாக SLTJ தலைமையகத்திலிருந்து தற்போது ஆரம்பமாவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Sltj யின் மியன்மார் விவகார ஆர்பாட்டத்துக்கு தடை உத்தரவு. இடம் மாற்றம். Sltj யின் மியன்மார் விவகார ஆர்பாட்டத்துக்கு தடை உத்தரவு. இடம் மாற்றம். Reviewed by Madawala News on 9/14/2017 12:42:00 PM Rating: 5