Kidny

Kidny

ஜனாஸா அறிவித்தல் | வட்டதெனிய ஜனாப் சமர்தீன் உடயார் வபாத்.



வட்டதெனிய தர்மாபுரியவைச் சேர்ந்த ஜனாப் சமர்தீன் உடயார் அவர்கள் காலமாகி விட்டார். 

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னார் ஜனாப் ஜஸாயீல் உடயார், ஹைதர் உடயார், மர்ஹூம் பாரிஸ் மவ்லவி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்கள்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10.00 மணிக்கு வடதெனிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

-- 
Husni Mohamed 
ஜனாஸா அறிவித்தல் | வட்டதெனிய ஜனாப் சமர்தீன் உடயார் வபாத். ஜனாஸா அறிவித்தல் | வட்டதெனிய ஜனாப் சமர்தீன் உடயார் வபாத். Reviewed by Madawala News on 9/26/2017 10:25:00 PM Rating: 5