Ad Space avaiable

இந்தியா கல்வியாளர்களை உருவாக்குகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.


இந்தியா கல்வியாளர்களை உருவாக்கி வரும் நிலையில், பாகிஸ்தானோ தீவிரவாதிகளை உருவாக்கி வருவதாக இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா கல்வி நிறுவனங்கள்  மருத்துவர்களையும், சிறந்த பொறியாளர்களையும் உருவாக்கி வரும் வேளையில், பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக அவர் சாடியுள்ளார்.


உலகத்திற்கே தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, மனித உரிமை மீறல் குறித்து பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கல்வியாளர்களை உருவாக்குகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. இந்தியா கல்வியாளர்களை உருவாக்குகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. Reviewed by Madawala News on 9/24/2017 07:52:00 PM Rating: 5