Kidny

Kidny

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி வீழ்ச்சி குறையை நிவர்த்தி செய்ய ஆண் ஆசான்களை அதிகரிக்கவும்.




முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி வீழ்ச்சியில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துவது சம்பந்தமாக பலரால் பேசப்பட்டாலும் அதைவிட முக்கியமான ஒரு விடயம் சம்பந்தமாக இங்கு குறிப்பிடுவது சிறந்தது எனக் கருதுகிறேன்.


நான் அறிந்த வகையில் முஸ்லிம் பாடசாலைகளில் ஆண்_ஆசான்கள் மிக மிகக் குறைவு. இவ்விடயம் தொடர்பாக கவனக்குவிப்பு செய்யப்பட்டு, பொறிமுறையொன்றை வகுக்க ஒவ்வொரு பாடசாலையின் OBA, SDS, கல்விமான்கள்,நலன்விரும்பிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். 


அது பாடசாலையின் பல விடயங்களையும் திறன்படச் செய்ய வழி வகுக்கும்.

#உதாரணமாக_ஒரு_வழிமுறை;

க.பொ.த (உ/த) முடித்த பல்கலைக்கழகம் தெரிவாகாத நல்ல பெறுபேருகளை பெற்ற ஆண்கள் சிலரைத் தெரிவு செய்து அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும்  முக்கியத்துவத்தை எடுத்துச் செல்லி  College of Education க்கு அனுப்புவதன் மூலம் கால ஓட்டத்தில்  குறைபாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யலாம்.


வேறு வழிகளும் பலரிடம் காணப்படலாம்.

குறிப்பு:
ஆசிரியைகளின் சேவை குறைமதிப்பீடு செய்யவில்லை.

A Raheem Akbar
Madawala Bazaar.
முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி வீழ்ச்சி குறையை நிவர்த்தி செய்ய ஆண் ஆசான்களை அதிகரிக்கவும். முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி வீழ்ச்சி குறையை நிவர்த்தி செய்ய ஆண் ஆசான்களை அதிகரிக்கவும். Reviewed by Madawala News on 9/26/2017 07:34:00 AM Rating: 5