Kidny

Kidny

தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீடு! thedal

நேற்றுமுன்தினம் (09.09.2017) நளீமிய்யாவின் 2005 வது வகுப்பு ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் ஓர் அங்கமாக சகோதரர் நௌபாஸ் ஜலால்தீனின்தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது


பேருவளைகோல்டன் கேட் சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்க்எம்.ஆர்.எம்ஹபீல் (நளீமிதலைமையுரை உரை நிகழ்த்துவதனையும் அஷ்ஷெய்க்ஏ.ஆர்மூஸா கலீம் (நளீமிநூல் அறிமுகம் நிகழ்த்துவதனையும் நூலின் முதற் பிரதியை நூலாசிரியர் பேருவளை முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.எப்.எம்ஹஸனுக்கு வழங்குவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்


தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீடு! thedal தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீடு!  thedal Reviewed by Madawala News on 9/12/2017 08:26:00 AM Rating: 5