Ad Space avaiable

(வீடியோ இணைப்பு) திருட்டு மோசடியில் ஈடுபடும் நபர். விபரம் தெரிந்தால் அறிவிக்கவும்.


கொழும்பில் கடன் அட்டைகளை திருடி மோசடியில் ஈடுபட்டவரின் காணொளி வெளியானது

ஞாஎல கொட்டுகொட கஸகஹவத்தை பிரதேசத்தில் காணாமல் போகும் கடன் அட்டைகளை பயன்படுத்தி மோசடியான நடவடிக்கை மேற்கொண்ட நபர் தொடர்பில் காணொளி ஒன்று சிக்கியுள்ளது.

இந்த நபர் கடன் அட்டைகளை பயன்படுத்தி மினுவங்கொட பிரதேசத்தில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.

அத்துடன் கடன் அட்டைகளை பயன்படுத்தி 4 எரிபொருள் நிறப்பு நிலையங்களில் எரிபொருள் நிறப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் SERVO TRADING என்ற இடத்தில் இந்த நபர் மைக்ரோவேவ் அவண் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்துள்ள காணொளியே வெளியாகியுள்ளது.

இந்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் சீதுவ பொலிஸ் நிலையத்தின் 0112253522 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
(வீடியோ இணைப்பு) திருட்டு மோசடியில் ஈடுபடும் நபர். விபரம் தெரிந்தால் அறிவிக்கவும். (வீடியோ இணைப்பு) திருட்டு மோசடியில் ஈடுபடும் நபர். விபரம் தெரிந்தால் அறிவிக்கவும். Reviewed by Madawala News on 9/21/2017 02:05:00 PM Rating: 5