tg travels

நாங்களும் கண்டிக்கிறோம் ; UAE வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு



ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக  இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் தனது கண்டத்தை வெளியிட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை இந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை 

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய ஐக்கிய அரபு ராஜ்ஜியம் எப்போதும் பின் நிற்க போவதில்லை என அறிவித்துள்ளது.

அங்கு இடம்பெறும் கொடுமைகளை கண்டு கொண்டு மௌனமாக இருக்கும் ஐ நா தொடர்பிலும் அமீரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
நாங்களும் கண்டிக்கிறோம் ; UAE வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு நாங்களும் கண்டிக்கிறோம் ; UAE வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு Reviewed by Madawala News on 9/06/2017 02:16:00 AM Rating: 5