Kidny

Kidny

ஹெல உறுமய UNP யுடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலில் களமிறங்குகிறது ..




எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற  தேர்தலில்  ஜாதிக எல உறுமய கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என அக்கட்சியின் இணை தவிசாளர் பிரதி அமைச்சர் கருனாரத்ன பரனவிதாரன குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் இது தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் தாங்கள் புரிந்துணர்வுடன் செயலாற்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஹெல உறுமய UNP யுடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலில் களமிறங்குகிறது .. ஹெல உறுமய UNP யுடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலில் களமிறங்குகிறது .. Reviewed by Madawala News on 9/10/2017 10:15:00 PM Rating: 5