tg travels

புத்தசாசன அமைச்சையும் இந்த நாட்டில் UNP யே உறுவாக்கியது; கபீர் ஹஷீம் ..


ஐக்கிய தேசிய கட்சி நாட்டுப்பற்றை தேர்தலில் வாக்குப்பெற பயன்படுத்தும் ஒரு கட்சியல்ல என ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் பௌத்த தேரர்களை விமர்சிப்பதாக எழும் குற்றசாட்டு தொடர்பில் அவரிடம்  வினவப்பட்ட போது அவர் இதனை குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியானது பௌத்த மதத்திற்கு வழங்க வேண்டிய உச்சகட்சி முன்னுரிமையை வழங்கி செயற்படும் கட்சியாகும்.

இந்த நாட்டில் பௌத்த விவகார அமைச்சை உருவாக்கியதும் ஐக்கிய தேசிய கட்சி என அவர் குறிப்பிட்டார்.
புத்தசாசன அமைச்சையும் இந்த நாட்டில் UNP யே உறுவாக்கியது; கபீர் ஹஷீம் .. புத்தசாசன அமைச்சையும் இந்த நாட்டில் UNP யே உறுவாக்கியது; கபீர் ஹஷீம் .. Reviewed by Madawala News on 9/17/2017 12:52:00 AM Rating: 5