Ad Space avaiable

நீண்டகாலமாக தாயும் மகனும் இணைந்து நடத்தும் விபசார விடுதி. #இலங்கை



கேகாலை, மீபிடியவில் தாயும் மகனும் நடத்தி வந்த விபசார விடுதி  பொலிசாரால் முற்றுகையி டப்பட்டது. கேகாலை நீதிமன்றத் தினால் பெற்று கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஆணையின் படி மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது விபசார தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்களும் அங்கு வருகை தந்த ஐந்து ஆண்களும் கேகாலை பொலிசாரால் கைது செய்யப்பட்ட னர்.


நீண்டகாலமாக தாயும் மகனும் நடத்தி வந்த விபசார விடுதியை பொலிசார் முற்றுகையிடும் போது அங்கு 37 மற்றும் 50 வயதுடைய
இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.

அங்கு வருகை தந்த 17, 18, 20 வயது டைய இளைஞர்கள் நான்கு பேரும் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களி டம் இருந்து கேரள கஞ்சா மற்றும் ஊக்கமருந்துகளும் கைப்பற்றப்பட் டுள்ளன.


இளம் வயதுடையவர்கள் அப்ப குதியில் நடமாடுவதாகவும் விபசார தொழில் இடம்பெறுவதனால் தமது பிள்ளைகளுடன் அப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் கேகாலை பொலிஸ் அத்தியட்சகரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள் ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலமாக தாயும் மகனும் இணைந்து நடத்தும் விபசார விடுதி. #இலங்கை நீண்டகாலமாக தாயும் மகனும் இணைந்து நடத்தும் விபசார விடுதி. #இலங்கை Reviewed by Madawala News on 9/21/2017 09:49:00 AM Rating: 5