tg travels

கெகுணகொல்ல இர்பானிய்யா இஸ்லாமிய கலாபீட மாணவன் நபீஸ் நளீரின் "வியூகம்" நாளை வெளியீடு.


கெகுணகொல்ல இர்பானிய்யா இஸ்லாமிய கலாபீட மாணவன் நபீஸ் நளீரின் "வியூகம்" இதழ் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 03.09.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு இடம்பெற உள்ளது.

மேற்படி நிகழ்வு கண்டி ரம்புக்-எல  முஸ்லிம் மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறும்.

நிகழ்வில்கல்விமான்கள்,ஊடகவியலாளர்கள்,தனவந்தர்கள்,முக்கியஸ்தர்கள் என இன்னும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்நிகழ்வை மாற்றீட்டுக்கான அல்இர்பான் ஊடக மையம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கெகுணகொல்ல இர்பானிய்யா இஸ்லாமிய கலாபீட மாணவன் நபீஸ் நளீரின் "வியூகம்" நாளை வெளியீடு. கெகுணகொல்ல இர்பானிய்யா இஸ்லாமிய கலாபீட மாணவன் நபீஸ் நளீரின் "வியூகம்"  நாளை வெளியீடு. Reviewed by Madawala News on 9/02/2017 04:44:00 PM Rating: 5