Kidny

Kidny

மாணவி பாதிமா அமாஸா 189 புள்ளிகளுடன் குருநாகல் மாவட்டத்தில் முதலிடம்.


இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில்  பொல்கஹவெல அல்-இர்பான் மத்திய கல்லூரி மாணவி பாதிமா
அமாஸா 189 புள்ளிகளை பெற்று குருநாகல்  மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார்

இம்மாணவி பொல்கஹவெல மடலகமயைச்சேர்ந்த  அஸாட் அலி, பாதிமா நுஸ்ரா ஆகியோரின் புதல்வி ஆவார்

தகவல் -ரிஸ்மி ராஸிக்
கலகெதர.
மாணவி பாதிமா அமாஸா 189 புள்ளிகளுடன் குருநாகல் மாவட்டத்தில் முதலிடம். மாணவி பாதிமா அமாஸா 189 புள்ளிகளுடன்  குருநாகல்  மாவட்டத்தில் முதலிடம். Reviewed by Madawala News on 10/05/2017 05:37:00 PM Rating: 5