Kidny

Kidny

வாழ்த்து பெனரை சேதப்படுத்திய விஷமிகள் ..


களுத்துறை முஸ்லிம் மத்திய பாடசாலையில் கல்வி  கற்று வரும்  முகம்மத் இஸ்மத்  முகம்மத் என்ற மானவன் 2017 ஆண்டு
 புலமைப் பரீட்சையில் 178  புள்ளிகளைப் பெற்று களுத்துறை மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றிருந்த நிலையில்

அவரை வாழ்த்தி காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெனர் விஷமிகளால் கருப்பு பெய்ண்ட் பூசி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ்த்து பெனரை சேதப்படுத்திய விஷமிகள் ..  வாழ்த்து பெனரை சேதப்படுத்திய விஷமிகள் .. Reviewed by Madawala News on 10/12/2017 08:21:00 PM Rating: 5