Kidny

Kidny

ஜனாதிபதி ,பிரதமர் ஆகியோரின் தலைமையில் அலரிமாளிகையில் தேசிய தீபாவளி விழா


2017ஆம் ஆண்டு தேசிய தீபாவளி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது

இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு இலங்கையிலுள்ள இந்துக்கள் உலகெங்கிலும் உள்ள இந்து மக்களுடன் இணைந்து தயாராகிவருகின்றனர். இதனை முன்னிட்டு அனைத்து இந்துக்களுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சமய அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து விழா நடைபெற்றதுடன், எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன், அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ,பிரதமர் ஆகியோரின் தலைமையில் அலரிமாளிகையில் தேசிய தீபாவளி விழா  ஜனாதிபதி ,பிரதமர் ஆகியோரின் தலைமையில் அலரிமாளிகையில் தேசிய தீபாவளி விழா Reviewed by Madawala News on 10/16/2017 08:27:00 AM Rating: 5