Kidny

Kidny

2018 ஜனவரி 27 சனிக்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தல்..


உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2018 ஜனவரி மாதம் 27 சனிக்கிழமை இடம்பெறும் என அமைச்சர் மனோ கனேஷன்
தகவல் வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்று அலறி மாளிகையில் கட்சி தலைவர்களுக்கு இடையேயான முக்கிய கூட்டம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அமைச்சர் மனோ இந்த தகவலை அவரது முகனூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2018 ஜனவரி 27 சனிக்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தல்..  2018 ஜனவரி 27 சனிக்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தல்.. Reviewed by Madawala News on 10/24/2017 04:57:00 PM Rating: 5