Kidny

Kidny

2023 இல் சேரி இல்லாத நகரமாக கொழும்பை மாற்றுவோம்..


2023 இல் சேரி இல்லாத நகரமாக கொழும்பு மாற்றம் பெறும் என அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.


நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்..


கொழும்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கொழும்பு நகரை உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக உருவாக்குவது எமது திட்டம்.துறைமுக நகரம் 2019 க்கு பின்னர் எமது வாழ்கை தரத்தை மாற்றியமைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

2023 இல் சேரி இல்லாத நகரமாக கொழும்பை மாற்றுவோம்..  2023 இல் சேரி இல்லாத நகரமாக கொழும்பை மாற்றுவோம்.. Reviewed by Madawala News on 10/11/2017 12:23:00 AM Rating: 5