Kidny

Kidny

வர்த்தகர் ஒருவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 25,000 ரூபா இலஞ்சம் பெற முயன்ற கிராம சேவகர் கைது.

பம்பலப்பிட்டி பகுதியில் கிராம சேவகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அப் பகுதி வர்த்தகர் ஒருவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 25,000 ரூபா இலஞ்சம் பெற அவர் முற்பட்ட போதே, கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வர்த்தகர் ஒருவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 25,000 ரூபா இலஞ்சம் பெற முயன்ற கிராம சேவகர் கைது. வர்த்தகர் ஒருவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 25,000 ரூபா இலஞ்சம் பெற முயன்ற கிராம சேவகர் கைது. Reviewed by Madawala News on 10/23/2017 04:43:00 PM Rating: 5