Kidny

Kidny

பங்களாதேஷுக்கு எதிராக மில்லர் 36 பந்துகளில் செஞ்சரி அடித்து அசத்தல் சாதனை.



பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 224 ரன்கள்
குவித்துள்ளது.

 முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. 

தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

 மில்லர் 36 பந்துகளை எதிர்கொண்டு 9 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார். (fastest 100 in T20I history)

 அந்த அணியில் அதிகபட்சமாக மில்லர் 101, அம்லா 85 ரன்களை எடுத்தனர்.

 வங்கதேச அணியில் சைபுதின், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

225 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கி உள்ளது. 
பங்களாதேஷுக்கு எதிராக மில்லர் 36 பந்துகளில் செஞ்சரி அடித்து அசத்தல் சாதனை. பங்களாதேஷுக்கு எதிராக மில்லர் 36 பந்துகளில் செஞ்சரி அடித்து அசத்தல் சாதனை. Reviewed by Madawala News on 10/29/2017 07:58:00 PM Rating: 5