Kidny

Kidny

வலிப்பு நோய் சிகிற்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு..


சவுதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியத்தின் 3900 மில்லியன் ருபா நிதி உதவியில்  நிர்மாணிக்கப்பட்ட  
காக்கை வலிப்பு நோய் சிகிச்சை நிலையத்தினை இன்று (24) பி.பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் சவுதி அரேபியா தூதரக அதிகாரிகள்,சவுதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியத்தின்  பணிப்பாளர், ராஜாங்க அமைச்சர் பௌசி ,சுகாதார அமைச்சர்   டொக்கடர் ராஜித்த சேனாரத்தின,பாராளுமன்ற உறுபினர் எம்.எஸ்.தௌபீக்  மற்றும்  சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
வலிப்பு நோய் சிகிற்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு.. வலிப்பு நோய் சிகிற்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு..  Reviewed by Madawala News on 10/24/2017 09:45:00 PM Rating: 5