Kidny

Kidny

14100 குழந்தைள் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்பு

மியன்மாரில் இருந்து தப்பி வந்த 4 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்யாக்களில் அதிகமான பெண்களும் குழந்தைகளும் காணப்படுகின்றனர்.

இவர்களின் குறிப்பாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்தின்மை
வாடுவதாக ஐ நா சுட்டிக்காட்டியுள்ளது.

 ஐ நா அறிக்கையின்படி 14100 குழந்தைளுக்கு ஊட்டச்சத்தின்மையால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரே தடவையில் ஐந்து லட்சம் பேர் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளதால் ஐநாவும் பங்களாதேஷும் கடும் நெருக்கடிக்கு மத்தியில் அகதிகளை பராமரிக்கும் விடயங்களை முன்னெடுத்துள்ளன.




14100 குழந்தைள் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்பு 14100 குழந்தைள் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்பு Reviewed by Madawala News on 10/03/2017 01:33:00 AM Rating: 5