Kidny

Kidny

400 விக்கெட் எடுத்த முதல் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்: ஹெராத் சாதனை.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

400 விக்கெட் வீழ்த்திய முதல் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் டெஸ்டில் 400 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதில் 400-வது விக்கெட்டை வீழ்த்தி ஹெராத் சாதனை படைத்தார். டெஸ்டில் 400 விக்கெட்டை கைப்பற்றிய 5-வது சுழற்பந்து வீரர் ஹெராத் ஆவார். மேலும் 400 விக்கெட் வீழ்த்திய முதல் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
400 விக்கெட் எடுத்த முதல் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்: ஹெராத் சாதனை. 400 விக்கெட் எடுத்த முதல் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்:  ஹெராத் சாதனை. Reviewed by Madawala News on 10/03/2017 04:34:00 PM Rating: 5