Kidny

Kidny

இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக குறைந்தது


இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 4 சதவீதம் வரை குறைந்திருப்பதாக
தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

தனிநபர் சராசரி வருமானம், வரவுசெலவு ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை ஆராய்ந்தபோது இந்த விடயம் தெரியவந்ததாக திணைக்களம் அறிவித்துள்ளது. முழுத் தேசத்தையும் உள்ளடக்கும் வகையில் 25 ஆயிரம் இல்லக்கூறுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன

உ2016ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது. கடந்த தசாப்தத்தில் தேசிய மட்டத்தில் வறுமையின் போக்கு குறைவடைந்த போதிலும், மாகாண, மாவட்ட, நகர்ப்புற, கிராமப் புற மட்டங்களில் வேறுபாடுகள் இருப்பதை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக குறைந்தது இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக குறைந்தது Reviewed by Madawala News on 10/24/2017 01:56:00 PM Rating: 5