Kidny

Kidny

இரம்புக்கணை.ஹுரீமலுவை. கே /மா/ தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தல். 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில். 8 மாணவர்கள் சித்தி.


2017 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்.

கே /மா/ தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயம்.


ஹுரீமலுவை,  இரம்புக்கணை.

8 மாணவர்கள் சித்தியடைத்தி அடைந்துள்ளார்கள்.

1. M.T. அப்துல்லா 180 புள்ளிகள்.

2. M.S.S. வபாயா 175 புள்ளிகள்.

3. M.K. ஸிப்கா 168 புள்ளிகள்.

4. M.R. ஷைனப் 165 புள்ளிகள்.

5. R.M.F. ரிஷ்மா 157 புள்ளிகள்.

6. A.C.F. ரிஷ்பா 156 புள்ளிகள்.

7. M.H.F. ஹுதா 156 புள்ளிகள்.

8. F.N.F. நப்ஹா 156 புள்ளிகள்.

அம் மாணவர்களை வெற்றி இட்டுச் சென்ற

அதிபர் Mr. M.A.M. Jahir.
உதவி அதிபர் Mr. A.M.M. Kamil
ஆசிரியைகளான
Mrs. M.R. Aysha Bee Be
Mrs. M.A.F. Shiyana

ஆகிய அனைவருக்கும் பாடசாலை பழைய மாணவர்கள், அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரம்புக்கனை நிருபர்.

அஷ்ரப் அமீன்.



இரம்புக்கணை.ஹுரீமலுவை. கே /மா/ தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தல். 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில். 8 மாணவர்கள் சித்தி. இரம்புக்கணை.ஹுரீமலுவை. கே /மா/ தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தல். 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில். 8 மாணவர்கள் சித்தி. Reviewed by Madawala News on 10/06/2017 02:43:00 PM Rating: 5