Kidny

Kidny

புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது. 5th



இவ்வாண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

www.doenets .lk  இணையத்தில் பார்க்கலாம்.

மொபைலில் பார்க்க..
Type
EXAM (space) INDEX NO
Send to
Dialog 7777
Mobitel 8884
Airtel 7545
Etisalat 3926
Hutch 8888
 
மொத்தமாக மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தோற்றியிருந்த இந்தப் பரீட்சை நாடெங்கும் உள்ள பாடசாலைகளில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது. 5th புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது. 5th Reviewed by Madawala News on 10/04/2017 10:11:00 PM Rating: 5