Kidny

Kidny

நாமல் ராஜபக்ச உட்பட 6 பேர் சற்றுமுன் கைது.



நாமல் ராஜபக்ச உட்பட 6 பேர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


நீதிமன்ற கட்டளையை மதிக்காமல் சட்டவிரோத ஆர்பாட்டம் செய்தது தொடர்பில் இன்று விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் நாமல், பிரசன்ன ரணவீர, சாணக்க  உட்பட 6 பேர் ஹம்பந்த்தொட்ட பொலீசாரால் கைதாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 



நாமல் ராஜபக்ச உட்பட 6 பேர் சற்றுமுன் கைது. நாமல் ராஜபக்ச உட்பட 6 பேர் சற்றுமுன் கைது. Reviewed by Madawala News on 10/10/2017 08:55:00 PM Rating: 5