Ad Space avaiable

திருப்பதி ஏழுமலையானிடம் ஆசி பெற சென்ற ஜனாதிபதி ..




ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விஷேட பூஜைகளில் கலந்துகொள்ள கடந்த 6 ம் திகதி இந்தியா சென்று நேற்று நாடு திரும்பியுள்ளார்.


தனது பாரியார் சகிதம் திருப்பதிக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்கு விஷேட வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.


திருப்பதி ஏழுமலையானிடம் ஆசி பெற சென்ற ஜனாதிபதி ..  திருப்பதி ஏழுமலையானிடம் ஆசி பெற சென்ற ஜனாதிபதி .. Reviewed by Madawala News on 10/09/2017 11:30:00 AM Rating: 5