Ad Space avaiable

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் ..


நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து வாக்குமூலம் அளிக்க  பொலிஸில் ஆஜரான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேரை அம்பாந்தோட்டை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் சற்று முன்னர் அவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.


குறித்த ஆறு பேரையும் எதிர்வரும் 16 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் .. நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் .. Reviewed by Madawala News on 10/10/2017 11:10:00 PM Rating: 5