Ad Space avaiable

96 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த இலங்கை அணி... பாகிஸ்தானுக்கு 317 வெற்றி இலக்கு.



பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 96 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.



முன்னதாக முதலாம் இன்னிங்க்சில் இலங்கை அணி 482 ஓட்டங்களை பெற்று இருப்பதால் இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 317 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.


96 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த இலங்கை அணி... பாகிஸ்தானுக்கு 317 வெற்றி இலக்கு. 96 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த இலங்கை அணி... பாகிஸ்தானுக்கு 317 வெற்றி இலக்கு. Reviewed by Madawala News on 10/09/2017 04:50:00 PM Rating: 5