Ad Space avaiable

குழந்தை மொஹமட் அஹ்னப் இன் சத்திர சிகிச்சைக்காக உதவி கோருகிரார் தந்தை அஸ்வத் . உதவுவீர்களா ?



இல:17,குவைட் ஹொஸ்பிடல் ரோட்,தம்பபன்னிய.புத்தளம். என்ற முகவரியில் வசித்து வரும், M.H.M அஸ்வட் மற்றும் சித்தி சுஹ்ரா தம்பதிகளின் ஒரு வருட குழந்தையான, மொஹமட் அஹ்னாப் பிறப்பிலேயே ஒரு கிட்னியுடனும் , ஈரல் சம்பந்தமான நோயுடனும் அவதிப்படுகிறது.

குழந்தையின் சத்திர சிகிச்சைக்கான , மருத்துவ சிகிச்சைகளை பொறலை ஆதரவு வைத்தியசாலையில் மேற்கொண்டு வருகிறார்கள்.

வறிய நிலையில் உள்ள குழந்தையின் தந்தை கூலி வேலை செய்தே குடும்பத்தை கவனித்து வருகிறார்.


குழந்தையின் மருத்துவ செலவுக்கான வசதி அவரிடம் இல்லாத காரணத்தால்,  உங்களுடைய உதவியை நாடுகிறார்.

உங்களுடைய சிறிய உதவி கூட , இந்த பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவலாம்.

உங்களுடைய நன்கொடைகளை பின்வரும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

0776 971 635 ( தந்தை)

M.H.M ASWAT KHAN
80715253
BANK OF CEYLON.PUTTALAM.





குழந்தை மொஹமட் அஹ்னப் இன் சத்திர சிகிச்சைக்காக உதவி கோருகிரார் தந்தை அஸ்வத் . உதவுவீர்களா ? குழந்தை மொஹமட் அஹ்னப் இன் சத்திர சிகிச்சைக்காக உதவி கோருகிரார் தந்தை அஸ்வத் . உதவுவீர்களா ? Reviewed by Madawala News on 10/09/2017 12:38:00 PM Rating: 5