Kidny

Kidny

கலஹா மாணவன் முஹம்மத் அலி ரிஷாத் கண்டி மாவட்டத்தில் முதலிடம்.


கலஹா மாதிரி பாடசாலை முதல்  முறையே மாவட்டத்தில் முதலிடம்

இன்று வெளியாகியுள்ள ஐந்தம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி கலஹா மாதிரி பாடசாலை மாணவன் முஹம்மத் அலி ரிஷாத் 186 புள்ளிகளை பெற்று கண்டி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலஹா மாதிரி பாடசாலையிலிருந்து இந்த வருடத்தில் முதன் முதலாக 14 மாணவர்கள் ஐந்தாம்  தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றினர். இதில் ஒரு மாணவன் புலமை பரிசில் பரிட்சைக்கு தகுதி பெற்றுள்ளதேடு 10 மாணவர்கள் 100 க்கும் மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர். அதேவேளை பரீட்சையில் 70 மேல் 13 மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர். இப்பெறுபே று இப்பாடசாலைக்கு ஆரம்ப மைல்கல்லாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்டரீதியில் முதலிடம்பெற்ற ரி ஷாத்  கலஹா திக்கன பத்தன கிராமத்தை சேர்ந்த முஹம்மத் அலி, ரிஷ்வானியா தம்பதியின் ஏக புதல்வர் ஆவார்.
கலஹா மாணவன் முஹம்மத் அலி ரிஷாத் கண்டி மாவட்டத்தில் முதலிடம். கலஹா மாணவன் முஹம்மத் அலி ரிஷாத் கண்டி மாவட்டத்தில் முதலிடம். Reviewed by Madawala News on 10/05/2017 02:24:00 PM Rating: 5