Kidny

Kidny

மடவளையில் சட்டம், சட்டத்துறை சம்பந்தமான ஒரு இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி.



மடவளை மதீனியன் மாஸ்டர்ஸ் அமைப்பினால் சட்டம், சட்டத்துறை மற்றும் சட்டத்தரணியாக உருவாகுவது எப்படி என்பது
தொடர்பான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்று  “இன்ஷா அல்லாஹ்” ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த இந் நிகழ்ச்சியில் பங்கு பற்ற ஆர்வமுள்ளவர்கள் ஒக்டோபர் மாதம் 21ம் திகதிக்கு முன்னர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

0771000608
0758442939

வளவாளர் : 
S.Anwer Sadhak  (Attorney-at-Law)
Notary Public,
Director, Centre for Skills Development Studies, Kandy

இடம் : மடவளை பஸார்

நேரம் : 2 மணித்தியாலங்கள்

வயதெல்லை : G.C.E (A/L) - 2016, 2017 மாணவர்கள் மற்றும் சட்டத்துறையில் ஆர்வமுள்ளவர்கள்

ஏற்பாட்டுக் குழு :
மதீனியன் மாஸ்டர்ஸ் நலன்புரிச் சங்கம்,
மடவளை பஸார்.
மடவளையில் சட்டம், சட்டத்துறை சம்பந்தமான ஒரு இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி. மடவளையில்  சட்டம், சட்டத்துறை சம்பந்தமான ஒரு இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி. Reviewed by Madawala News on 10/18/2017 08:42:00 AM Rating: 5