Kidny

Kidny

அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்கு போராடும் முகம்மது முபாஸ். உங்கள் உதவிகள் அவசரமாக தேவைப்படுகிறது.


கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன்
முகம்மது முபாஸ் (வயது22) என்பவர் கடந்த சில மாத காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் (ICU) உயிருக்கு  போராடிக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு இரண்டு சிறுநீரகமும் முற்றாக செயலிழந்து விட்டதனால் மிக அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் இவரது உயிருக்கு ஆபத்து என்று வைத்தியர்கள் கூரிவிட்டனர்.

இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் குறைந்தபட்சம் 35 இலட்சம் தேவைப்படுகின்ரது. இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதால், அவர்களினால் அவ்வளவு ஒரு பெரிய தொகையினை திரட்ட முடியாமல் உள்ளனர். அதனால் தனவந்தர்கலின் , கொடையாளிகளின் உதவியை எதிர்பார்க்கின்ரார். உங்களால் முடியுமான பண உதவியை கீழ்வரும் அவரது வங்கிக்கனக்கில் வைப்பிலிடுமாரு வேண்டுகிரார்.

தொடர்புகளுக்கு:-
முஹம்மட் தசூர் முஹம்மட் முபாஸ்
வயது 22.

முகவரி
-மாலிந்துரை,
பிரதான வீதி,
கிண்ணியா 04.

T.p no.0779738704

A.j Mohamed thasoor
A/c no.70931329
Bank of Ceylon.

A/C No.117754314229
SAMPATH BANK


மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
(அல்குர்ஆன் : 5:32)

தயவுசெய்து like செய்யாதீர்கள் முடிந்தால் மற்ற நண்பகளின் உதவியையும் துஆவையும் பெற share செய்யுங்கள். ஐவேளை தொழுகையில் உங்களது துஆவில் இவரையும்  சேர்த்துக்கொள்ளுங்கள்.

நாம் பிறருக்கு துஆச்செய்தால் நமக்காக மலக்குகள்  துஆ கேற்பார்கள் என்ற நபி மொழிக்கு இணங்க இவருக்கு பூரண சுகம் அடையச்செயவாயாக! இவரது பாவங்களை மன்ணிப்பாயாக எங்களது துஆகளை கபூல் செய்வாயாக ஆமீன்

நோயாளியை விசாரிக்கச் சென்றால்

اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ராப்பன்னாஸி முத்ஹிபல் பஃஸி இஷ்ஃபி அன்தஷ் ஷாஃபீ லா ஷாஃபீய இல்லா அன்த்த ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா.
பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!
ஆதாரம்: புகாரி


தகவல்:-
முஹம்மட் அஷ்ரப்
அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்கு போராடும் முகம்மது முபாஸ். உங்கள் உதவிகள் அவசரமாக தேவைப்படுகிறது. அதி தீவிர சிகிச்சைப்பிரிவில்  உயிருக்கு  போராடும் முகம்மது முபாஸ். உங்கள் உதவிகள் அவசரமாக தேவைப்படுகிறது. Reviewed by Madawala News on 10/16/2017 11:53:00 AM Rating: 5