Kidny

Kidny

மடவளை அல் முனவ்வரா பாடசாலை பாடசாலையின் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேருகள்.


இம்முறை (2017) ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேருகளின் படி மடவளை அல் முனவ்வரா பாடசாலை மாணவி ஸியாம் பிஷ்ரா 175  புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதலாம் இடத்தையும், கண்டி மாவட்டத்தில் 31 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

174 புள்ளிகளுடன் பாத்திமா ஸாரா இரண்டாம் இடமும்
167 புள்ளிகளுடன் இக்பால் இன்சாப் மூன்றாம்  இடமும்
165 புள்ளிகளுடன் முகம்மத் கியாஸ் அஹ்மத் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்ட கட்டவுட் புள்ளி 156

மேலும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 16 பேர் சித்தியடைந்துள்ளனர். சித்தி பெற்ற மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
மடவளை அல் முனவ்வரா பாடசாலை பாடசாலையின் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேருகள். மடவளை அல் முனவ்வரா பாடசாலை பாடசாலையின் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேருகள். Reviewed by Madawala News on 10/05/2017 11:18:00 AM Rating: 5