Kidny

Kidny

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதியின் பாதுகாப்பு வழங்கபடும். பாகிஸ்தான் உறுதி.


இலங்கை கிரிக்கெட் அணிக்கு நாட்டின் தலைவர் ஒருவருக்குரிய பாதுகாப்பை வழங்க முடியும்
என்று பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையிலான மூன்றாவது t-20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெறவுள்ளது.

2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்
குதலை அடுத்து முதல் தடவையாக இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடவுள்ளது.

இந்தநிலையில், குறித்த போட்டி யின்போது பாகிஸ்தானில்  ஜானதிபதி போன்ற   தலைவர்  ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை அணியினருக்கு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் டலாட் அலி தெரிவித் துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதியின் பாதுகாப்பு வழங்கபடும். பாகிஸ்தான் உறுதி. இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதியின் பாதுகாப்பு வழங்கபடும். பாகிஸ்தான் உறுதி. Reviewed by Madawala News on 10/17/2017 12:08:00 PM Rating: 5