Kidny

Kidny

கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டது. (2017)


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறு கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்று (24) வெளியிடப்பட்டுள்ளது.

பெறுபேற்றை, http://www.ep.gov.lk/Exresult.asp என்ற இணையதள முகவரில் பார்வையிட முடியும்.

மேலும் கையடக்கத் தொலைபேசி மூலமாக குறுந்தகவல் மூலமாக பெற்றுக் கொள்ள தே.அ.அ.இலக்கத்தை டைப்செயாது 777773747 க்கு அனுப்புவதன் ஊடாகவும் தங்களது பரீட்சை முடிவுகளைப் பெறலாம்.என கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது
கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டது. (2017) கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டது. (2017) Reviewed by Madawala News on 10/24/2017 07:17:00 PM Rating: 5