Kidny

Kidny

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம். 'போலி' ஆசிரியர் கைது.


8 மற்றும் 9 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய போலி ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட் சையில் ஒரேயொரு பாடத்தில் சித்தியடைந்த       கல்வித்தகைமைகளை காட்டி சிறு மிகளுக்கு ஆங்கிலப்பாட ரியூசன் வகுப்புக்களை நடத்தி வந்துள்ளார்.

 எம்பிலிப்பிட்டிய ஹரங்கம பகுதியில் தனியார் ரியூசன் வகுப்புக்களை நடத்தி வந்த இவர் இரண்டு சிறுமி களையும் பாலியல் வல்லுறவுக்குட் படுத்திய குற்றச்சாட்டின் பேரில் எம்பிலிப்பிட்டிய அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் மறைந்திருந்த போது  பொலிசாரால் கைது செய்யப்பட்டு
தீவிர  விசாரணையின் பின் மேற்படி இரண்டு சிறுமிகளையும் தான் பாலியல் வல்லுறவுக்குட்படுத் தியதாக பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம். 'போலி' ஆசிரியர் கைது.  இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்.  'போலி' ஆசிரியர் கைது. Reviewed by Madawala News on 10/03/2017 11:52:00 AM Rating: 5