Kidny

Kidny

காணாமல் போன மகன் கிடைத்துவிட்டார். தந்தை அறிவிப்பு.



வயது:15
சிறு மனஸ்தாபத்தில் வீட்டை விட்டு சென்ற சிறுவன் ஆகில்  (  சிறுவன் உடுநுவர ( கெலிஓய ) பிரதேசத்தை சேர்ந்தவர்)

 கடந்த இரு தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில், இன்று செய்தி வெளியிட்டு பலரிடம் அவரின் தந்தை உதவி கேட்டிருந்தார்.

இந்நிலையில் இச்செய்தியை பார்த்த ராஜகிரிய பிரதேச வர்த்தகர் ஒருவர் இவரை இனங்கண்டு தந்தை ஜவ்பரை தொடர்பு கொண்டு மகன் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து உதவிய அனைவருக்கும் நன்றி.
காணாமல் போன மகன் கிடைத்துவிட்டார். தந்தை அறிவிப்பு. காணாமல் போன மகன் கிடைத்துவிட்டார். தந்தை அறிவிப்பு. Reviewed by Madawala News on 10/02/2017 03:57:00 PM Rating: 5