Ad Space avaiable

அக்மீமன தயாரத்ன தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை.


மியான்மார் றோஹிங்யா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் நேற்றும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் 

இன்று  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த  அக்மீமன தயாரத்ன ​தேரர் சற்றுமுன் பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 5 இலட்சம் ரூபா பிணையிலேயே அவர் கல்கிஸ்ஸ நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அக்மீமன தயாரத்ன தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை. அக்மீமன தயாரத்ன தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on 10/10/2017 03:36:00 PM Rating: 5