Kidny

Kidny

மாவனல்லை அம்ரி (13 வயது) மாணவனுக்கு சிறு நீரகங்களைப் பொருத்திக்கொள்ள அவசரமாக உதவுவோமா.


மாவனல்லை வல்பொலதெனிய ஹனஸ் அவர்களின் 13 வயது மகன் அம்ரி
எனும் மாணவனின் இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு தற்போது இரண்டும்
அகற்றப்பட்ட நிலையில் இயந்திரத்தின் உதவியுடன் வைத்தியசாலையில் போராடி  வருகிறார்.

வைத்தியர்களின் ஆலோசனைப்படி அவசரமாக மாற்று சிறுநீரகம் பொறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக சுமார் 22 இலட்சம் ரூபாய்க்கள்; செலவாகும்
எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை ஈடு செய்ய முடியாத ஹனஸ் குடும்பத்தினர்
தனது மகனின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நல்ல உள்ளம் படைத்த தனவந்தர்களின் உதவியை வேண்டுகிறார்.

நாமும் உதவுவோம் ஒரு உயிரைப்பாதுகாப்போம் அல்லாஹ் பரகத்
செய்வான். அல்லாஹ் அனைவரது ஆயுலையும் நீடிப்பானாக.

இக்பால் மாவனல்லை
மாவனல்லை அம்ரி (13 வயது) மாணவனுக்கு சிறு நீரகங்களைப் பொருத்திக்கொள்ள அவசரமாக உதவுவோமா. மாவனல்லை அம்ரி (13 வயது) மாணவனுக்கு சிறு நீரகங்களைப்  பொருத்திக்கொள்ள அவசரமாக உதவுவோமா. Reviewed by Madawala News on 10/28/2017 10:19:00 AM Rating: 5