Kidny

Kidny

அனிகாவுக்கு 'மேலிடத்து' அச்சுறுத்தல்.. நாட்டை விட்டு தப்பியோட்டம்.


முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, குத்தகைக்குப் பெற்ற சொகுசு வீட்டின் உரிமையாளரான அனிகா விஜேசூரிய,
மேலிடத்து  அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரவி கருணாநாயக்க தங்கியிருந்த வீட்டுக்கான குத்தகைப் பணத்தை அர்ஜுன் அலோசியஸ் வழங்கியதாகவுன் பின்னர் ரவியின் மனைவி அந்த வீட்டை விலைக்கு வாங்கியதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அனிகா  விஜேசூரிய அண்மையில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனிகாவுக்கு 'மேலிடத்து' அச்சுறுத்தல்.. நாட்டை விட்டு தப்பியோட்டம். அனிகாவுக்கு 'மேலிடத்து'  அச்சுறுத்தல்.. நாட்டை விட்டு தப்பியோட்டம். Reviewed by Madawala News on 10/17/2017 12:36:00 PM Rating: 5