Kidny

Kidny

எரிபொருள் நிரப்பிய 11 பில்லியன் ரூபாயை தரவும்.


ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் இருந்து 11 பில்லியன் ரூபாய் பணம் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் பெறும் நட்டங்களை எதிர்நோக்கியமைக்கான காரணங்களில் ஒன்றாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமும் இருந்து வருகின்றது.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.


எரிபொருள் நிரப்பிய 11 பில்லியன் ரூபாயை தரவும். எரிபொருள் நிரப்பிய 11 பில்லியன் ரூபாயை தரவும். Reviewed by Madawala News on 10/27/2017 10:36:00 AM Rating: 5