Kidny

Kidny

இலங்கை இராணுவப் படையில் இணைந்து கொள்ள அழைப்பு.


இராணுவத்திற்கு மேலும் 7000 படையினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவப் படையின் கொமண்டோ, விசேட அதிரடிப்படை, காலாட்படை மற்றும் வேறு படையணிகளுக்காக இவ்வாறு சுமார் ஏழாயிரம் படையினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

படையில் இணைந்து கொள்ள விரும்புவோர்,
இராணுவ இணைய தளத்தின் ஊடாகவும்,
வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவப் படையில் இணைந்து கொள்ள அழைப்பு. இலங்கை இராணுவப் படையில் இணைந்து கொள்ள அழைப்பு. Reviewed by Madawala News on 10/20/2017 09:01:00 AM Rating: 5