Kidny

Kidny

அக்குரணை ( குருந்துகஹஎல) முகம்மத் ஆசாத் (23) ஜப்பானில் வபாத்.


அக்குரணை ( குருந்துகஹஎல) பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட ஸரூக் ஆசாத்  ஜப்பானில் (யோகொஹோமா)  இடம்பெற்ற விபத்து ஒன்றில் , சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த  நிலையில் இன்று வபாத்தாகி உள்ளார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாருக்கு அல்லாஹ் மேலான சுவனத்தை வழங்குவானாக! எதிர்பாராத இந்த இழப்பினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் மனநிம்மதியையும், பொறுமையையும் வழங்குவானாக!

ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
-    இர்பான் காதர் -

அக்குரணை ( குருந்துகஹஎல) முகம்மத் ஆசாத் (23) ஜப்பானில் வபாத். அக்குரணை ( குருந்துகஹஎல) முகம்மத் ஆசாத் (23) ஜப்பானில் வபாத். Reviewed by Madawala News on 10/28/2017 09:40:00 AM Rating: 5