Kidny

Kidny

சாஹிர் இன் மரணத்தை அடுத்தே இன்று அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் முன்னால் ஆர்பாட்டம் இடம்பெற்றது.


அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் முன்னால் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (கடந்த வியாழக் கிழமை) கல்முனையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய எம்.ஐ.எம் சாஹிர் என்பவரை கல்முனை அஸ்ரப் ஞாபாகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை முறையான சிகிச்சை வழங்காததை அடுத்து அவர் மரணித்தார்.

 மரணித்த இளைஞனுடைய குடுப்பத்தாரிடம் பிரேத பரிசோதனையை அடுத்து ஜனாஷா ஒப்படைக்கப்பட்டு இன்று மாலை அவருடைய ஜனாஷா நல்லடக்கம் செய்யப்பட்ட கையோடு பொதுமக்கள் குறித்த வைத்தியசாலைக்கு எதிராக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாஹிர் இன் மரணத்தை அடுத்தே இன்று அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் முன்னால் ஆர்பாட்டம் இடம்பெற்றது.  சாஹிர் இன் மரணத்தை அடுத்தே இன்று அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் முன்னால் ஆர்பாட்டம் இடம்பெற்றது. Reviewed by Madawala News on 10/14/2017 10:45:00 PM Rating: 5