Kidny

Kidny

யானை வாகனத்தை தாக்கியதில் ஒருவர் பலி,நால்வருக்கு பலத்த காயம்,மின்னல் தாக்கி விவசாயி பலி. பொலன்னறுவையில் இரு சம்பவங்கள் .



காட்டு யானைக்கூட்டம் பாதையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துத் தாக்கியதில் குறித்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த நால்வர் படு காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் திம்புளாகல எனும் இடத்தில் பதிவாகியுள்ள இதே வேளை அருணகங்விலயில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது நேற்று மின்னல் தாக்கியதில் குறித்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


யானை வாகனத்தை தாக்கியதில் ஒருவர் பலி,நால்வருக்கு பலத்த காயம்,மின்னல் தாக்கி விவசாயி பலி. பொலன்னறுவையில் இரு சம்பவங்கள் . யானை வாகனத்தை  தாக்கியதில் ஒருவர் பலி,நால்வருக்கு பலத்த காயம்,மின்னல் தாக்கி விவசாயி  பலி. பொலன்னறுவையில் இரு சம்பவங்கள் . Reviewed by Madawala News on 10/13/2017 09:45:00 AM Rating: 5