Kidny

Kidny

தென் மாகாண பகுதியில் பாரிய வெடிப்பு சத்தத்துடன், வெளிச்சம்.



தென் மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணியளவில் வெடிப்புச்சத்தம் கேட்டதாக
மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கடற்கரையை அண்மித்த பல பகுதிகளில் பிரகாசமான வௌிச்சத்தினை அவதானிக்க முடிந்ததாகவும் சிலர் கூறினர்.

இது குறித்து மேலதிகத் தகவல்கள் இதுவரை இல்லை.  வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
தென் மாகாண பகுதியில் பாரிய வெடிப்பு சத்தத்துடன், வெளிச்சம். தென் மாகாண பகுதியில் பாரிய வெடிப்பு சத்தத்துடன், வெளிச்சம். Reviewed by Madawala News on 10/18/2017 10:54:00 PM Rating: 5