Kidny

Kidny

இலங்கையில் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு


இலங்கையில் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு காணப்படுகிறது என, அம் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். 

20 மற்றும் 30 வயதான இளைஞர், யுவதிகளே தற்கொலை செய்துகொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்ட தகவலை  கூறியுள்ளார். 
இலங்கையில் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு  இலங்கையில் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு Reviewed by Madawala News on 10/09/2017 10:36:00 AM Rating: 5