Kidny

Kidny

நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட நேர்ந்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வேன்..




நாட்டிற்கு பௌத்த மதத்தி பாதிப்பு ஏற்படும்  வகையிலான அரசியலமைப்புக்கு  கையெப்பமிட வேண்டிய நிலமை ஏற்பட்டால் தன்னை தானே துப்பாக்கியால் 

சுட்டுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூர்ய குறிப்பிட்டுள்ளார்.


புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


புதிய அரசியலமைப்பு தொடர்பில் மிக அவதானமாக செயற்படுமாறு மதத் தலைவர்கள் தன்னை தொடர்ச்சியாக தொடர்ப்பு கொண்டு நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும்  வகையிலான அரசியலமைப்புக்கு  கையெப்பமிட வேண்டாம் என கோரிவருவதாகவும் அப்படி ஒரு சந்தர்பம் ஏற்பட்டால் தான் தன்னை தானே சுட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட நேர்ந்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வேன்.. நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட நேர்ந்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வேன்..  Reviewed by Madawala News on 10/30/2017 11:12:00 AM Rating: 5