Ad Space Available here

நேற்று விபத்துக்குள்ளான எம்.ரீ. ஜப்பார்அலி வபாத்தானார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தஉறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின்முன்னாள் உறுப்பினருமான எம்.ரீ. ஜப்பார்அலி விபத்துக்குள்ளாகிய நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பலனின்றி இன்று (12) வியாழக்கிழமை காலமானார்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்.


நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றியஒரு கணவான் ஜப்பார் அலி  என அனுதாபச்செய்தியில் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


அனுதாபச் செய்தியில் அவர் மேலும்குறிப்பிடுகையில்,

ஜப்பார் அலி கட்சிக்கு நிந்தவூரில் சவால்ஏற்பட்டபோது சுயநலமின்றி தனது உடன்பிறப்பு என்றுகூட பார்க்காமல் கட்சியினைபாதுகாத்து, பலப்படுத்தும்நடவடிக்கையினை மேற்கொண்ட மூத்தபோராளி.


தனது அரசியல் பொது வாழ்க்கையில்நேர்மையாக நிந்தவூர் மக்களுக்குசேவையாற்றிய ஒரு கணவான்


கட்சியின் அம்பாறை மாவட்ட குழுவின்செயலாளராக திறன்பட செயப்பட்டுகட்சியின் செயற்பாடுகளையும், அபிவிருத்தி பணிகள் என்பவற்றைமாவட்டத்தின் சகல ஊர்களிலும் கொண்டுசெல்லும் முயற்சியில் முன்னின்றுஉழைத்தவர்.


எல்லோரிடமும் அன்பாகவும்மரியாதையாகவும் பலகும் இவர் நல்லகுணாலனாவார்.


அன்னாரின் மறைவில் துயருட்டிருக்கும்குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், கட்சியின் போராளிகள் அனைவருக்கும்என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாருக்கு எல்லாம்வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தௌஸ்எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்கபிரார்த்திப்போம்.

(ஹாசிப் யாஸீன், றியாத் . மஜீத்)

நேற்று விபத்துக்குள்ளான எம்.ரீ. ஜப்பார்அலி வபாத்தானார்.  நேற்று விபத்துக்குள்ளான எம்.ரீ. ஜப்பார்அலி வபாத்தானார். Reviewed by Madawala News on 10/12/2017 07:58:00 AM Rating: 5